`இதைப் பெரிசு பண்ணாதீங்க!' 3 வயது குழந்தைக்கு நடந்ததை மறைத்த தாய்!

2020-11-06 0

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 வயதுப் பெண் குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக அவரின் அம்மா உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Videos similaires